FranceGermanObituaryPungudutivuSwitzerland

திருமதி வைத்தியநாதன் பவளராணி

யாழ்.புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint-Louis ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்தியநாதன் பவளராணி அவர்கள் 09-12-2024  திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், மா கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும், ( ஸ்டோர் ரத்தினபுரி )

வைத்தியநாதன் (புங்குடுதீவு 10ம் வட்டாரத்தின் அங்கத்தவர் பிரபல வர்த்தகர் )
அவர்களின் அன்பு மனைவியும்,

ஜனந்தகுமார்(ஜேர்மனி), சேகர்(ஜேர்மனி), சுகந்தகுமார்(சுவிஸ்), சம்பத்குமார்(டென்மார்க்), திவியகுமார்(சுவிஸ்), விவேக்குமார்(பிரான்ஸ்), சஜீவ்குமார்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், 

காலஞ்சென்ற ஏகநாயகி, திருச்செல்வம்(டென்மார்க்), புஷ்பராணி(கனடா) விக்கினராஐா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சோமநாதன் ( ஸ்டோர் மனேஜர் நுவரேலியா )
, உலகநாதன் ( சீமாட்டி சில்க் கவுஸ் கனடா ), மனோன்மணி, பாக்கியநாதன் ( kp யுவலேரியன் டெஸ் டைல் ) , பூம்பாவை, பொன்னம்மா, ராசையா ( ஸ்போர்ட்ஸ் மாஸ்டர் ) மற்றும் நீலாம்பிகை(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நிர்மளாதேவி, சுதர்சினி, தற்சுதா, கௌசெல்லியா, ஜீவதர்சினி, காயிதிரி ஆகியோரின் அன்பு மாமியும்,

யனுஷா, டீனோஸ், நிவிஷா, சுபேதன், செந்திகா, சமீரா, ரிஷான், ரியாறா, அகிலன், எலிலன், திகழ், தியான், தியானா, வியாஷ், விகான், ஐரன், ஆர்னா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 10 Dec 2024 2:30 PM – 6:00 PM
Funeral Crematorium Center Mulhouse 55 Rue de Dinard, 68200 Mulhouse, France
பார்வைக்கு
Wednesday, 11 Dec 2024 2:30 PM – 6:00 PMFuneral Crematorium Center Mulhouse 55 Rue de Dinard, 68200 Mulhouse, France
கிரியை
Thursday, 12 Dec 2024 9:00 AM – 11:00 AM
Funeral Crematorium Center Mulhouse 55 Rue de Dinard, 68200 Mulhouse, France

தொடர்புகளுக்கு

ஜனந்தகுமார் – மகன்

+4917623101424

சேகர் – மகன்

 +4915216477567

சுகந்தகுமார் – மகன்

+41763300620

சம்பத்குமார் – மகன்

 +4553553044

திவியகுமார் – மகன்

 +41779252351

விவேக்குமார் – மகன்

 +33753759015

சஜீவ்குமார் – மகன்


+16473337253

Related Articles