CanadaEarlalaiObituary

திருமதி உஷாதேவி நந்தகோபன்

யாழ். ஏழாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா இலண்டன் sudbury wembley ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உஷாதேவி நந்தகோபன் அவர்கள் 16-09-2022 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரராசசிங்கம், பத்மலோசனி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நந்தகோபன் அவர்களின் அன்பு மனைவியும்,

சாமினா, திவாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

உமையாளர் இராஜசூரியர்(கனடா), காலஞ்சென்ற சத்தியபாமா, உமா மகேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), பிறேமா சிறிதரன்(கனடா), உமாசங்கர்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தேவி உமா மகேஸ்வரன், மீரா உமாசங்கர், காலஞ்சென்ற இராஜசூரியர், சிறிதரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 24 Sep 2022
11:00 AM – 1:00 PM
Divinity Funeral Care 
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
கிரியை
Sunday, 25 Sep 2022 
1:00 PM – 3:00 PM
Divinity Funeral Care
209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom
தகனம்
Sunday, 25 Sep 2022
4:00 PM
Hendon Cemetery & Crematorium
Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு

 நந்தகோபன் – கணவர்
+447411378986
உமையாளர் – சகோதரி
+14383459701
பிறேமா – சகோதரி
+16479744655
உமா மகேஸ்வரன் – சகோதரன்
+14135059415
உமாசங்கர் – சகோதரன்
+18173013521

Related Articles