CanadaJaffnaObituary

திருமதி உமாவதி அமிர்தலிங்கம்

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Vaughan ஐ வசிப்பிடமாகவும் கொண்ட உமாவதி அமிர்தலிங்கம் அவர்கள் 09-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு.திருமதி செல்லதுரை தம்பதிகளின் அன்பு மகளும்,

அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருவருள்(அருள்), அற்புதலிங்கம்(கரன்), அன்புலிங்கம், அபிராமி, சிவகாமி, துர்காவதி, லிங்கவதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அபிநயா திருவருள், சரண்யா அற்புதலிங்கம், குணசீலன் மரியதாஸ், அல்கீஸ் ஆல்பிரட், சச்சிதானந்தம் நித்தியானந்தம் ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 13 Jul 2024 6:30 PM – 9:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Sunday, 14 Jul 2024 11:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Sunday, 14 Jul 2024 12:00 PM – 2:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Sunday, 14 Jul 2024 2:45 PMHighland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

அருள் – மகன்
 +16474502479

கரன் – மகன்
 +14167221784

சீலன் – மருமகன்
 +14165589045

அனுசன் – மருமகன்
+14162711824

அல்கீஸ் – மருமகன்
 +13473935583

அபி – மகள்
 +16472850982

Related Articles