திருமதி தியாகராசா சரஸ்வதி

யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Aargau Boswil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா சரஸ்வதி அவர்கள் 02.10.2023 திங்கட்கிழமை அன்று அன்று நீர்கொமும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமார், இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லையா, பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
காண்டீபன், வஜீகரன், கிரிஷாந் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கிறித்திகா, மயூரிகா, தில்றுக்ஷி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஹரீஸ், ரித்தீஷா, விகாஸ், சஷ்வி, சபீணா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2023 வியாழக்கிழமை அன்று 75/2, Sea Street, நீர்கொழும்பு உள்ள இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தியாகராசா – கணவர் | |
+41764509416 | |
காண்டீபன் – மகன் | |
+41764410514 | |
வஜீகரன் – மகன் | |
+41793633971 | |
கிரிஷாந் – மகன் | |
+41763481571 | |
மணி – சகோதரி | |
+94763475100 | |
குணம் – சகோதரன் | |
+94779072411 |