யாழ். காரைநகர் சல்லடையைப் பிறப்பிடமாகவும், வேம்படியை வசிப்பிடமாக கொண்ட திருமதி. தியாகராசா கமலாதேவி அவர்கள் 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா – கனகம்மா தம்பதியினரின் மகளும்,
காலஞ்சென்றவர்களான கதிரவேலு (CMK) – செல்லம்மா தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
கோபிநாத் (பொறியிலாளர்) அவர்களின் அன்பு தாயாரும்,
சாந்தினி (ஆசிரியை – கிளிநொச்சி மகா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மாமியாரும்,
இராசகுமாரியின் அன்புச் சகோதரியும்,
தில்லைநடராசா, சங்கரப்பிள்ளை, திலகவதி, பத்மாவதி, சிவஞானசுந்தரம், திருசிற்றம்பலம், உமாதேவி, சிவஞானம், லோகநாயகி அம்மாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 26-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 6:30 மணியளவில் காரைநகர் வேம்படியில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் சாம்பலோடை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கோபிநாத் | |
+94 76 762 2100 |