
யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் மாட்டின் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராஜா பூமணி அவர்கள் 23-08-2023 புதன்கிழமை அன்று கர்த்தருள் நித்திரை அடைந்தார்.
அன்னார், சின்னத்தம்பி வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும், வைத்திலிங்கம் சுந்தராம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, சரஸ்வதி, கனகரட்ணம், குமாரசூரியர், இராஜகோபால் மற்றும் மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தம்பிராஜா, சங்கரப்பிள்ளை, அமராவதி, சரஸ்வதி, ஞானாம்பாள் மற்றும் பார்வதிபிள்ளை, கனகம்மா, அன்னலட்சுமி, நாகரட்ணம், இராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
புவீந்திரராஜா(பிரான்ஸ்), பகீதரன்(கனடா), துஸ்யந்தி(கனடா), Dr.பிரதீபன்(யாழ். போதனா வைத்தியசாலை), பரதன்(பிரான்ஸ்), தமயந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹேமலதா(பிரான்ஸ்), லோகன்திரன்(கனடா), சுசந்தா(விரிவுரையாளர் விவசாய பீடம் யாழ். பல்கலைக்கழகம்), ஹேமறாஜி ஆகியோரின் மாமியாரும்,
கீர்த்திகா, தன்சிகா, காவியா, கஜந்தன், கவின், தனிஸ்கா, பிரக்யா. லெனி. லிவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 26-08-2023 சனிக்கிழமை முதல் 27-08-2023 ஞாயிற்றுக்கிழமை வரை வைற்ஹவுஸ் பிரதான வீதி, (White House Main street 180) எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து ந.ப 12.00 மணியளவில் நல்லடக்க ஆராதனை நடைபெற்று பின்னர் வசந்தபுரம் கெலன் தோட்டத்தில் உள்ள (Assemply of God) திருச்சபையின் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| புவீந்திரராஜா – மகன் | |
![]() ![]() | +33651742289 |
புவீ – மகன் | |
![]() ![]() | +33651823611 |
| பரதன் – மகன் | |
![]() ![]() | +33651693361 |
| தமயந்தி – மகள் | |
![]() ![]() | +33753671817 |
| பாபு – மகன் | |
![]() ![]() | +94778578597 |
| துஷி – மகள் | |
![]() ![]() | +16472045373 |





