வவுனியா சாஸ்திரிகூழாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், ஓமந்தை மரையடித்தகுளத்தை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Osnabrück ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தியாகராசா பரிமளாதேவி அவர்கள் 10-04-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவனடியார், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்புராசா, சின்னக்குட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தம்புராசா தியாகராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
சபேசன், பிரவீனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சாந்தகுமார், ராஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபிதா, சஷ்வின், சஜிகா, தியாரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
வல்லமாந்தேவி, றதிதேவி, காலஞ்சென்ற குகனேசபாலன், சரோஜினிதேவி, சந்திராதேவி, சிவபாலன்(சுவிஸ்), விமலாதேவி(பவானி – லண்டன்), உதயபாலன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பரமேஸ்வரி, சரஸ்வதி, சந்திராதேவி, சிவராசா, சிறி(ஜேர்மனி), சாரதாதேவி, சறோஜினிதேவி, சாந்திதேவி(பிரான்ஸ்), காலஞ்சென்ற குலசிங்கம், கந்தசாமி, அமிர்தலிங்கம், கமலாதேவி, சிவசேகரம், வசந்தி, சிவா, யமுனா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை | |
Wednesday, 17 Apr 2024 11:00 AM – 2:00 PM | Waldfriedhof Dodesheide Dodeshausweg 51, 49088 Osnabrück, Germany |
தொடர்புகளுக்கு
சபேசன் தியாகராசா – மகன் | |
+4917683395191 | |
பிரவீனா சாந்தகுமார் – மகள் | |
+4917670557593 | |
நீதன் பாலசிங்கம் – மருமகன் | |
+4917631519881 |