யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், நீர்வேலி, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தியாகராஜா அன்னலட்சுமி அவர்கள் 31-05-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம் சின்னம்மா தம்பதிகளின் அருமை மகளும், செல்லப்பா பச்சைமுத்து தம்பதிகளின் ஆசை மருமகளும்,
செல்லப்பா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
இராசமணி, பாக்கியவதி, செல்லம்மா, கனகரெட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிறிதரன், ஸ்ரீகாந்தி, ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் ஜெயதரன், சிறிநாதன், ஸ்ரீஸ்வரி, வனஜா, கெங்காதரன், பஞ்சாட்சரதேவன்(பெறாமகன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஹேமமாலினி, எல்மோ, ஜெயலட்சுமி, சிவஞானவதி, தண்டபாணி, ரகுராம், சிவசோதி, விஜயராணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தனுஷன், ஷர்மிளா, சாரங்கன், சங்கவி, லக்ஷ்மன், காயத்திரி, தர்ஷிகா, சௌமியா, அருண், பாரத், கோகுலன், தாரணி, பிரசன்னா, சிந்து ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
எமிலி, ஆத்விகா, எய்டன், ஆர்யா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
Saturday, 07 Jun 2025 6:00 PM – 9:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
பார்வைக்கு | |
Sunday, 08 Jun 2025 11:00 AM – 12:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
கிரியை | |
Sunday, 08 Jun 2025 12:00 PM – 1:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தகனம் | |
Sunday, 08 Jun 2025 1:00 PM | Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada |
தொடர்புகளுக்கு
ஜெயதரன்(குமார்) – மகன் | |
+15142915848 | |
சிறிநாதன்(பாபு) – மகன் | |
+14166187435 | |
ஸ்ரீஸ்வரி(baby) – மகள் | |
+94771346040 | |
கெங்கா(மதன்) – மகன் | |
+14168857706 | |
எல்மோ – மருமகன் | |
+14166886971 |