
யாழ். வயாவிளான் திக்கத்தை பிறப்பிடமாகவும். வயாவிளான் திக்கம்புரைய வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் தியாகராஜா தங்கம்மா அவர்கள் 10-01-2025 வெள்ளிக்கிழமை அன்று வயாவிளானில் இறைவனடி சேர்ந்தார்,
அன்னாரின் கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
| கணேசமூர்த்தி | |
![]() ![]() | +94 76 619 3208 |
| தவலட்சுமி | |
![]() ![]() | +94 77 779 6358 |
| ஜெயமூர்த்தி | |
![]() ![]() | +1 514 833 5743 |





