திருமதி திருநாவுக்கரசு தனபூபதி
கிளிநொச்சி பளையைப் பிறப்பிடமாகவும், இயக்கச்சி, முல்லைத்தீவு முள்ளியவளை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு தனபூபதி அவர்கள் 05-04-2023 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வாரித்தம்பி, இலட்சுமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன், யோகவதி, பாக்கியவதி, அதிஸ்ரலிங்கம், விமலேஸ்வரன், காலஞ்சென்றவர்களான வேலாயுதம், இராசலட்சுமி, வல்லிபுரம், கதிர்காமநாதன், ஈஸ்வரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நித்தியானந்தன், கிருஸ்ணானந்தன், பாமினி, பவானந்தன், கோகுலதீபா, சுதாஜினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அமுதா, பகீரதி, சிந்துஜா, சுரேஸ்குமார், காலஞ்சென்றவர்களான விக்னேஸ்வரன், ரஜிகரன் ஆகியோரின் அன்பு மாமியும்,
நிறோஜினி- பிரதீப், நிதர்சினி, ஆருஜன், அபிசியா, நர்த்திகா, சதுசா, விதுசா, மதுசா, யதுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
4ம் வட்டாரம்,
புதரிகுடம்,
முள்ளியவளை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நித்தியானந்தன் – மகன் | |
+94740024805 | |
கிருஸ்ணானந்தன் – மகன் | |
+447447470090 | |
பாமினி – மகள் | |
+94774018249 | |
ஜெகன் – மகன் | |
+447713025073 | |
சுரேஸ்குமார் – மருமகன் | |
+33658787767 | |
சுதாஜினி – மகள் | |
+94767358499 |