
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட திரவியம் சபாபதி அவர்கள் 07-10-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னர் மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிர்காமு பொன்னு தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சபாபதி அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஞானசேகரம், ஞானசீலி, கமலரஞ்சினி, சந்திரசேகரன்(சந்துரு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குணரத்தினம், தங்கராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்மரஞ்சிதமலர்(சறோ), இந்திரகுமார், கிருபாமூர்த்தி, உமாசேகரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற வசீகரன் மற்றும் சுயீந்தன், மதுசான், மதுசனா, பிரசாந்த், நிசாந்த், அபிநயா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| கிரியை | ![]() |
| Wednesday, 11 Oct 2023 5:00 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
| தகனம் | ![]() |
| Thursday, 12 Oct 2023 12:30 PM – 2:30 PM | Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
| ஞானம் – மகன் | |
![]() ![]() | +14162691332 |
| ஞானம் – மகன் | |
![]() ![]() | +16475015064 |
ஞானசீலி – மகள் | |
![]() ![]() | +16479191624 |
| றஞ்சி – மகள் | |
![]() ![]() | +16475057483 |
| சந்திரன் – மகன் | |
![]() ![]() | +16477806500 |






