யாழ் சரவணையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் தில்லையம்பலம் கண்ணம்மா அவர்கள் 22.01.2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கதிர்வேலு இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சின்னத்தம்பி சின்னதங்கம் அவர்களின் அன்பு மருமகளும்
காலஞ்சென்ற தில்லையம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்றவர்களான மகேஸ்வதி, கந்தசாமி, ராசம்மா மற்றும் சண்முகநாதன் ஆகியோரின் அன்பு சகோதரியும்
பூமணி, பார்வதி, காலஞ்சென்ற துரையப்பா, பேரம்பலம், பரமலிங்கம், ராசமணி அவர்களின் மைத்துனியும்
தவயோகம், தயா, நிர்மலா, கௌரி, ரவி, காலஞ்சென்ற வரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்
காலஞ்சென்ற கலைச்செல்வம், சிவன், பிரபா, ரஞ்சி, சுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்
காலஞ்சென்ற நமசிவாயம், தவமணி, ஞாமேஸ்வதி, இராசலிங்கம், ஆகியோரின் அன்பு மைத்துனியும்
தர்சனா, ரஞ்சித், அஸ்வின், துர்க்கா, அஜித், அர்ச்சனா, அஜந்தா, சகனா, சஞ்ஜீவ், சதிஸ், அனிதா, காலஞ்சென்ற ரஜீத், டர்ஷீகா, சஞ்சித் ஆகியோரின் பேத்தியும்
ஆரியன் அவர்களின் பூட்டியும் ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் குடும்பத்தினர் .
நிகழ்வுகள்
பார்வைக்கு | |
26 .01.2024 Friday 5 PM – 9 PM | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
பார்வைக்கு | |
28 .01.2024 Sunday 11 am – 01.30 pm | Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada |
தகனம் | |
28.01.2024 Sunday 00:02 pm | Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada |
தொடர்புகளுக்கு
தவயோகம் -மகன் | |
00491636962997 | |
ரவி – மகன் | |
647-802-8981 | |
தயா – மகள் | |
0033 0628910236. |
சிவன் – மருமகன் | |
647 989 3590 | |
பிரபா – மருமகன் | |
647-866-2545 |