
யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட திலகவதி செல்வகுலசிங்கம் அவர்கள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வீரகத்தி பார்பதி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற திரு வீரகத்தி செல்வகுலசிங்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சுகன்யா, சுனித்தா(லவா), திருநீபன், ஷிரோமி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மதிவண்ணன், நிரஞ்சன், துஷ்யந்தி, அபிராம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சஞ்ஜெயன், கிருத்திக், றிஷானி, அதிகன், ஆரன், உத்தரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவஞானசுந்தரம், சுந்தரேஸ்வரி, சிவலோகசுந்தரி, யோகேஸ்வரி, அரசரட்னம், புஸ்பாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பிறைசூடி, இரட்ணசிங்கம், அருந்தவநாயகி, காலஞ்சென்ற சகுந்தலாதேவி, இந்திராதேவி ஆகியோரின் அருமை மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-07-2025 புதன்கிழமை அன்று காலை அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் மு.ப 10:00 மணியளவில் கரவெட்டி சோனப்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
| சுகன்யா – மகள் | |
![]() ![]() | +447733161819 |
| திருநீபன் – மகன் | ![]() |
![]() ![]() | +6581833582 |
| லவா – மகள் | |
![]() ![]() | +94769242746 |
| ஷிரோமி – மகள் | |
![]() ![]() | +94777206615 |






