CanadaColomboJaffnaMalaysiaObituary

திருமதி திலகமணி குமரகுருபரன் (பாப்பா)

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். திருநெல்வேலி, ஊர்காவற்றுறை கரம்பொன், கொழும்பு, கனடா Toronto ஆகிய இடங்களில் வசிப்பிடமாகவும் கொண்ட திலகமணி குமரகுருபரன் அவர்கள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று தனது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் நாகம்மா தம்பதிகளின் அருமை மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பகவதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற செல்லத்துரை குமரகுருபரன்(சாவகச்சேரி நகரசபை சுகாதார பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கமலாதேவி- சதாசிவம், யுகநாதன், கேசவன் மற்றும் மகேசன்- ராணி(வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சிவகுமார்(கனடா), திலகராணி(ஜேர்மனி), பரமேஸ்வரன்(கனடா), உருத்திராணி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான சத்தியசீலன்- கன்னிகா பரமேஸ்வரி, உருத்திரசீலன்- நவரட்ணதேவி, குகதாஸ் மற்றும் கன்னிகா பரமேஸ்வரி- ராஜகோபால்(லண்டன்), தனலக்‌ஷ்மி- நடேஸ்வரன்(கனடா), பிருந்தாதேவி- குகன்(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,கோகிலா(கனடா), யோகேஸ்வரன்(யோகன்- ஜேர்மனி), சசிகலா(கனடா), குகதாஸ்(குகன்- கனடா) ஆகியோரின் மாமியும்,சிந்தூரி, கஸ்தூரி, காயத்திரி, சங்கர், கவிநயன்(கவி), சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,மீரா, மாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 06 Jul 2024 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
கிரியை
Sunday, 07 Jul 2024 5:30 AM – 7:45 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada
தகனம்
Sunday, 07 Jul 2024 7:45 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தொடர்புகளுக்கு

சிவகுமார்(சிவா) – மகன்
 +16475046779

பரமேஸ்வரன்(ஈஸ்வரன்) – மகன்
 +14167225802

குகன் – மருமகன்
+14166249261

Related Articles