AustraliaJaffnaObituary

திருமதி தெய்வநாயகி குழந்தைவேலு

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தெய்வநாயகி குழந்தைவேலு அவர்கள் 02-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

குழந்தைவேலு அவர்களின் அன்பு மனைவியும்,

பொன்னம்பலம், பொன்னுத்துரை, தில்லைநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

அருள்ரூபன், சிவரூபன், ஜெயரூபன், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தமலர், சிவகுமாரி, ஹரிணி, மலர்விழி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பிரியதர்ஷினி- றோமி, அர்ச்சனா, சிவானி, கிஷோர், லவன்- எமி, அருண், திவ்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 06 Sep 2023 6:00 PM – 7:00 PMTobin Brothers Funerals 147 Park Rd, Cheltenham VIC 3192, Australia
கிரியை
Thursday, 07 Sep 2023 9:45 AM – 11:00 AMBlair Chapel Third Avenue, 600 Princes Hwy, Springvale VIC 3171, Australia

தொடர்புகளுக்கு

சிவரூபன் – மகன்
+41782320863
அருள்ரூபன் – மகன்
 +61416040075
ஜெயரூபன் – மகன்
+61432287360
முகுந்தன் – மகன்
+61403047079

Related Articles