ItalyJaffnaObituarySrilanka

திருமதி தேவி சிவஞானம் (மலர்)

யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Milan ஐ வதிவிடமாகவும் கொண்ட தேவி சிவஞானம் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பரமசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவஞானம்(சிவா) அவர்களின் அன்பு மனைவியும்,

தேவிந், சிவதர்சிகா(சஜிதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

துர்க்கா அவர்களின் அன்பு மாமியாரும்,

அகிலாண்டேஸ்வரி(ராசாத்தி), மனோறஞ்சிதம்(மைனா), கணேசலிங்கம்(காந்தன்), சண்முகலிங்கம்(ரூபன்), திருமகள், ஸ்ரீகாந்தலிங்கம்(ஸ்ரீகாந்) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Tuesday, 01 Apr 2025 8:30 AM
Funeraria San Siro Via Arcangelo Corelli, 120, 20134 Milano MI, Italy
தகனம்
Tuesday, 01 Apr 2025 1:30 PM
Cemetery Lambrate Piazza Caduti e Dispersi in Russia, 20134 Milano MI, Italy

தொடர்புகளுக்கு


சிவஞானம் – கணவர்
+393482724720


தேவிந் – மகன்
 +447462371106


சிவதர்சிகா – மகள்
+393275425931

Related Articles