திருமதி தேவருக்மணி நரசிங்கம்
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், எல்லை வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட தேவருக்மணி நரசிங்கம் அவர்கள் 15-04-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சாம்பசிவம்(அனலை), பூமாதுபூமாது (சரவணை) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வீரசிங்கம், தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற வீரசிங்கம் நரசிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர், மட்/ அன்-நசார் மஹா வித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,
தினேஷ்(Senior Tech Lead, IDMNC International) அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரன், தவமணிதேவி(இளைப்பாறிய நூலகர், கிழக்குப் பல்கலைக்கழகம்), சகுந்தலாதேவி (கனடா), கஜலக்ஷ்மி(லண்டன்), விக்னேஸ்வரன்(லண்டன்), அகிலேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கலாநிதி.வை. அருள்நந்தி (இளைப்பாறிய பேராசிரியர், விவசாய பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்), விநாயகமூர்த்தி, சொக்கலிங்கம், ஆஷாதேவி, கங்காதர்ஷினி ஆகியோரின் மைத்துனியும்,
சாம்பவி(Brock University, Canada), அர்ஜுன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
தனுஜன், தன்வி, தாரணி, சேயோன், தேஜஸ்வி ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.
திருமதி சாவித்திரி நடராஜா, திருமதி கமலாம்பிகை ஸ்ரீசுப்ரமணியம், திருமதி சாரதாம்பிகை சிவஞானசுந்தரம், பாலசிங்கம், குமாரசிங்கம், திருமதி பாலாம்பிகை சுந்தரசேகரம், திருமதி பொன்மயில் வேலாயுதபிள்ளை ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல. 11/3, எல்லை வீதி வடக்கு, மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியை 18-04-2024 வியாழக்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் நடைபெற்று கள்ளியங்காடு இந்து மயானதில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தினேஷ் – மகன் | |
+94776795654 | |
திருமதி. அருள்நந்தி – சகோதரி | |
+94776002556 |