ChavakachcheriJaffnaObituaryPoint Pedro

திருமதி தேவராசா ரத்தினவதி

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தேவராசா ரத்தினவதி அவர்கள் 04-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம் லீலாவதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தேவராசா(சாவகச்சேரி) அவர்களின் அன்பு மனைவியும்,

கைலைநாதன்(Director Avon Group of Company) அவர்களின் பாசமிகு தாயாரும்,

சுகுணா லக்‌ஷாயினி அவர்களின் அன்பு மாமியாரும்,

சிவனுகாயினி(தரம் 10. சுண்டுக்குளி மகளிர் கல்லூரி), கிருத்திக்‌ஷன்(தரம் 08. புனித பரியோவான் கல்லூரி). சாருக்‌ஷன்(தரம்- 06. புனித பரியோவான் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான இராஜசிங்கம். செகராஜசிங்கம் மற்றும் கிருஸ்ணசிங்கம்(லண்டன்), பாமா(ஜேர்மனி) ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்ற ஜெயராசா மற்றும் துரைராஜா(கனடா), விமலாதேவி(வவுனியா), இந்திரராஜா(கனடா), இந்திராதேவி(ஜேர்மனி), சரோஜாதேவி(கொழும்பு) ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-01-2025 திங்கட்கிழமை அன்று 7/3, புனித அன்னம்மாள் வீதி, சுண்டுக்குளி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு- குடும்பத்தினர்
+94765840297

Related Articles