திருமதி தேவராஜா சரஸ்வதி

முல்லைத்தீவு தண்ணீருற்று கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி நாச்சிமார் கோவிலடியை வதிவிடமாகவும், சுவிஸ் Olten- Thrimbach ஐ தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தேவராஜா சரஸ்வதி அவர்கள் 02-09-2024 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரசாமி, முத்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஐயாத்துரை தேவராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
தெய்வேந்திரன்(பிரான்ஸ்), தேவபாலன்(நெதர்லாந்து), தேவராணி(சுவிஸ்), தேவகுமார்(பிரான்ஸ்), மோகனராஜா(நெதர்லாந்து), கிரிஜா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவஜெயந்தி, கோகிலவாணி, இந்திரன், சாந்தி, நிஷாந்தினி, சிவா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மோனிஷா, விபூஷ், சுவஸ்திகா(நிதன்), ஷாணுகா, ஸ்மிதிகா, நேகா, நிகிதா, மோஷா, ரஷா, ஜஷான், சிகிஜன், சஸ்கியா, சமிஜன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,
யாதேவ் அவர்களின் பூட்டியும்,
காலஞ்சென்ற சர்வலஷ்மி, யோகானந்தம், லெட்சுமானந்தம், விவேகவதி, பேரனாந்தம், கமலேஸ்வரன், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
கோபாலரட்ணம், சுப்பிரமணியம், செல்வரட்ணம், மகேஸ்வரி, பஞ்சரதம், சுந்தரலிங்கம், சந்திரமலர், ராஜநாயகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Wednesday, 04 Sep 2024 9:00 AM – 8:00 PM | friedhofweg 4, 4632 Trimbach, Switzerland |
| கிரியை | ![]() |
| Thursday, 05 Sep 2024 8:00 AM – 11:00 AM | friedhofweg 4, 4632 Trimbach, Switzerland |
தொடர்புகளுக்கு
| கிளி – மகன் | ![]() |
![]() ![]() | +31639607053 |
| தேவராணி – மகள் | ![]() |
![]() ![]() | +41798885718 |
| செல்லா – மகன் | |
![]() ![]() | +33651442322 |
| மோகன் – மகன் | ![]() |
![]() ![]() | + +31639251358 |
| கிரிஜா – மகள் | |
![]() ![]() | 33652103147 |








