CanadaJaffnaObituary

திருமதி திரேசம்மா இம்மானுவேல் (சின்ன தெரஸா, செல்ல கிளி)

யாழ். சில்லாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட திரேசம்மா இம்மானுவேல் அவர்கள் 26-05-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், நீக்கிலாப்பிள்ளை மக்டலின் தம்பதிகளின் அன்பு மகளும், செபஸ்தியாம்பிள்ளை அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செபஸ்தியாம்பிள்ளை இம்மானுவேல்(சின்னதம்பி) அவர்களின் அன்பு மனைவியும்,

எட்மண்ட் ஜோர்ஜ், காலஞ்சென்ற ஜொய்ஸ் சாந்தகுமாரன், டேமியன் ஜோர்ஜ் , ஆன் லோஜினி யூட், நிரோசினி இம்மானுவேல் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

வெனன்சி ஜோர்ஜ், காலஞ்சென்ற சாந்தகுமாரன் செல்லத்துரை, ஜெயவதனி டேமியன் ஜோர்ஜ், ஜூட் ரெனோல்ட ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான ரோசம்மா(முத்தம்மா), அக்னஸ்(கண்மனி) ஆகியோரின் அருமை சகோதரியும்,

நீக்கிலாப்பிள்ளை யோசப் மரியநாயகம்(ஆண்டவர்) அவர்களின் ஒன்று விட்ட சகோதரியும்,

ரெரிட்டா டிலக்சி பத்மநாதன், அனிட்டா டெனிஷீயா சாந்தகுமாரன், டீன் ஜோர்ஜ், ஆக்னஸ் ஷாலினி டேமியன் ஜோர்ஜ், ரிவ்னி ஜோவினா ஜோர்ஜ், ஜஸ்டீன் ஜெரமி யூட், ஏட்டிரியன் ஜெரிக் யூட், கீகன் ஜோர்ஜ், ஜெனட் ஜெனிபர் யூட், ஸ்டேபான் டேமியன் ஜோர்ஜ், ரோலண்ட் பிரான்சிஸ், பிரியானா பிரான்சிஸ், ஏய்டன் பிரான்சிஸ், சராயா பிரான்சிஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஒலிவியா பத்மநாதன், ஜலா ரோஸ் பத்மநாதன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Tuesday, 31 May 2022 
5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Wednesday, 01 Jun 2022 
7:30 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி
Wednesday, 01 Jun 2022 
9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம்
Wednesday, 01 Jun 2022 
11:00 AM
Christ the King Catholic Cemetery 
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு

எட்மண்ட் ஜோர்ஜ்-மகன்
 +16047240727
டேமியன் ஜோர்ஜ்-மகன்
+33687996054
ஆன் லோஜினி யூட்-மகள்
+447580433379
நிரோசினி இம்மானுவேல்-மகள்
 +16473911294

Related Articles