கொழும்பு வெள்ளவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநிதி விமலதேவன் அவர்கள் 29-05-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அம்பிகைபாகர் தையல்முத்து தம்பதிகள் மற்றும் பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
விக்னராஜா திலகவதி தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விமலதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
அபர்ணா, யதுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லவன் அவர்களின் அன்பு மாமியாரும்,
பானுகவி, வைதேகி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மனோகரன், பாமா, பவானி, ரேணுகா, கலா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தேவரட்ணம், இந்திராணி, யசோதாதேவி, மகாதேவன், செல்வரட்ணம் மற்றும் ஞானேஸ்வரி, சிவபாலசுந்தரம், பூவதி, செந்தில்வேல்ராஜா, ஜெயகெளரி, காலஞ்சென்ற குகலிங்கம், பரமேஸ்வரி, காலஞ்சென்ற குமாரவேல், தர்மாலா, காலஞ்சென்ற விஜயநாதன், ராதிகா, லோகினி, குமார், அற்புதரூபன், ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
கிரியை | |
Thursday, 05 Jun 2025 9:00 AM – 12:00 PM | 22nd Wimbledon Scout Group The Scout Centre, Arthur Rd, New Malden KT3 6LX, United Kingdom |
தகனம் | |
Thursday, 05 Jun 2025 12:30 PM – 1:30 PM | North East Surrey Crematorium Cemetery Lodge, Lower Morden Ln, Morden SM4 4NU, United Kingdom |
மதிய போசனம் | |
Thursday, 05 Jun 2025 2:00 PM | 22nd Wimbledon Scout Group The Scout Centre, Arthur Rd, New Malden KT3 6LX, United Kingdom |
தொடர்புகளுக்கு
யதுசன் – மகன் | |
+447301500158 | |
அபர்ணா(அபி) – மகள் | |
+447885897084 |