ChennaiColomboIndiaJaffnaKokuvilObituary

திருமதி தயாநந்தினி சொனிலிஸ்ரன் (சுபா)

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு,  இந்தியா சென்னை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தயாநந்தினி சொனிலிஸ்ரன் அவர்கள் 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தவரத்தினம், கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஆரோக்கியநாதன், கஜராஜினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சொனிலிஸ்ரன்(பிரான்ஸ்) அவர்களின் அன்பு மனைவியும்,

லிண்டா, லிஷா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தஜீவன் , தர்சன், தனீஷ், தர்வீன், தபிஷா, ரினா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டானியல், டொமினிக் ஆகியோரின் சித்தியும்,

நிலோன், கனிஸ்ரா, வௌஷா, கொன்சி, மக்லன், மிசல், ஜோசவா ஆகியோரின் பெரியம்மாவும்,

தயாபரன்(றங்கன்), தயானந்தன்(ரகு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கல்பனா, சுதாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

லிஸ்ரன் – சூட்டி(லண்டன்), கனிலிஸ்ரன் -மரிஸ்ரலா(கனடா), ஜொனிலிஸ்ரன்– கொன்சி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

பேரின்பநாயகம்- லுனாலிட்டா(கனடா) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: சுதாஜினி தயானந்தன்- மைத்துனி

தொடர்புகளுக்கு

சொனிலிஸ்ரன் – கணவர்
  +33783458326
லின்டா&லிஷா – மகள்
+916383617428
தயாபரன் – சகோதரன்
+16478983125
தயானந்தன் – சகோதரன்
+14164197662
கஜராஜினி – மாமி
 +19052791849
லுனாலிட்டா – மைத்துனி
+16479991324

Related Articles