BritainJaffnaKokuvilLondonObituary

திருமதி தவயோகசிந்தாமணி தியாகராஜா

யாழ். கொக்குவில் மேற்கு குளப்பிட்டி ஆனைக்கோட்டை Road, CCTM வீதியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தவயோகசிந்தாமணி தியாகராஜா அவர்கள் 22-10-2023 சனிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற SK கணபதிப்பிள்ளை, சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,

Dr. கதிரித்தம்பி பேரம்பலம் தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

விசாகன், சுமுகன், கவிதா, அமிர்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவகுமாரன், மாதவன், ஜெசிந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பத்மநாதன்(வவுனியா), காலஞ்சென்றவர்களான பஞ்சலிங்கம், சுந்தரலிங்கம், ராசலிங்கம் மற்றும் சொர்ணலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(ஜேர்மனி), விக்கினேஸ்வரி(கொக்குவில் மேற்கு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ஆதவி, அனந்தன், சியாமளன், மித்ரன், நீரஜா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 28 Oct 2023 10:00 AM – 1:00 PM

Alfred English & Sons Funeral Directors 70, 72 St James St, London E17 7PE, United Kingdom
கிரியை
Sunday, 29 Oct 2023 9:30 AM – 11:30 AM
Aldersbrook Bowls Club 34 Aldersbrook Rd, London E12 5DY, United Kingdom
தகனம்
Sunday, 29 Oct 2023 12:00 PM – 12:45 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

CP தியாகராஜா – கணவர்
 +442039285657
T விசாகன் – மகன்
+447466993530
கவிதா – மகள்
 +447913762731
சுமுகன் – மகன்
+41794448436
சிவகுமாரன் – மருமகன்
 +447405076684

Related Articles