திருமதி தவராசா செல்வி
முல்லைத்தீவு நெடுங்கேணி தண்டுவானைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தவராசா செல்வி அவர்கள் 02-03-2023 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை(முத்தையா) பார்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தவராசா அவர்களின் மனைவியும்,
சோபனா(WDO பிரதேச செயலகம்- நெடுங்கேணி), கேசவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
செல்லையா(பதிவாளர்- தண்டுவான்), காலஞ்சென்ற ஆனந்தராசா, கலா, தில்லைராசா, வரதராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறீபதி, யோகராசா, துரைராசா, பத்மராசா, சிறீவித்தியா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சுதர்சன், செல்வேந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அக்சயன், ஆகுசன், அஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2023 திங்கட்கிழமை அன்று பி.ப 2:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தண்டுவான் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தவராசா – கணவர் | |
+94772818876 | |
கேசவன் – மகன் | |
+14169973139 | |
சோபனா – மகள் | |
+94776016160 |