யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை மடிப்பாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் பொன்னம்மா அவர்கள் 01-01-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், முத்துவேலு நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகதேவி(கனடா), காலஞ்சென்ற அருட்சோதி, கிரிசாம்பாள்(கனடா), பத்மினி(இந்தியா), யோகநாயகி(இந்தியா), செல்வநாயகி(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சண்முகலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற தெட்சணாமூர்த்தி, மோகன்(இந்தியா), ஸ்ரீரங்கதாசன்(கனடா), பொன்னுச்சாமி(இந்தியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசம்மா, செல்லம்மா, நாகராசா மற்றும் சிவசாமி(இலங்கை), காலஞ்சென்றவர்களான ரெத்தினம், கோபாலபிள்ளை, சண்முகநாதன், சின்னத்துரை, பத்மாவதி, நல்லம்மா, பார்வதி, செல்லம்மா மற்றும் நாகேஸ்வரி(கனடா), காலஞ்சென்ற கனகரெட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சதீஸ்குமார் – சுகந்தினி, சுஜாதா- கலைச்செல்வன், கவிதா- லவகுமார், பபிதா- ஹெபின்ராஜ், மதன் – துளசி, தர்ஷினி – ஜெயராஜா, தட்சாயினி- அற்புதஜீவன், காலஞ்சென்ற நிஷாந்த்- வனிதா, கிஷோர்- மகா, குமார் – ஆர்த்தி, மாலதி- இலியாஸ், லஷியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
தனுஷன், ரோஷன், விதுஷன், மிதுனா, கார்த்திகன், தனஞ்சயன், கிரண், சமரன், ரியான், தன்யா, ரூபஸ், அக்ஷயன், அஷ்மிதா, ஜெனிஷன், பிரிஷா, பிரணீத், விகான், பிரஜன், தர்ஜன், ஷ்ரவன், அகரன், யாழன், ஷஷானா, ஷயான் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெகம் – மகள் | |
+16476318853 | |
யோகன் – மகள் | |
+917338802396 | |
செல்வம் – மகள் | |
+14163189923 |
மாலதி – பேத்தி | |
+919789058022 | |
கிரிசாம்பாள் – மகள் | |
+14375452528 |