திருமதி தனுஸ்கோடி கனகம்மா
யாழ். நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வட்டக்கச்சி சில்வா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தனுஸ்கோடி கனகம்மா அவர்கள் 07-04-2022 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன், தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தனுஸ்கோடி அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற பரமலிங்கம், யாதவராயர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரன்(ராசன்- கனடா), பரமேஸ்வரி(கிளிநொச்சி), காலஞ்சென்ற குகதாசன், அகிலேஸ்வரன், விமலேஸ்வரன்(பாப்பா- வட்டக்கச்சி), புவனேஸ்வரி(சுவிஸ்), மகேஸ்வரி(ஆசிரியை- வட்டக்கச்சி), காலஞ்சென்ற யோகேஸ்வரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
லீலாராணி(கனடா), புண்ணியமூர்த்தி(கிளிநொச்சி), சாந்தினிதேவி(நெடுந்தீவு), கவிதா, புஸ்பாதேவி(ஆசிரியை- வட்டக்கச்சி), தவச்செல்வம்(சுவிஸ்), பிரபாகரன்(வட்டக்கச்சி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சனா, கர்சன்(சுவிஸ்), கீர்த்திகா, பிரமோத்(கனடா), சுலோஜினி, நிறோஜினி(ஆசிரியை), சாருஜன், சர்மியா, லுபிர்தன், சனோஜியா, நிசாந், லோசிகா, கோபிகா, அருட்சிகன், ஜீவாகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வட்டக்கச்சியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
159 சில்வா வீதி,
வட்டக்கச்சி,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
பாப்பா-மகன் | |
+94770242291 | |
தவச்செல்வம்-மருமகன் | |
+41789495160 |