AustraliaJaffnaObituary

திருமதி தனலக்சுமி ஐயாத்துரை(மலர்) 

ஈழத்தில் யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியை பிற[பிடமாகவும் மெல்பேன் அவுஸ்திரேலியா இல் வாழ்ந்த திருமதி தனலக்சுமி ஐயாத்துரை(மலர்) (ஓய்வு பெற்ற ஆசிரியை யாழ்ப்பாணம் சன்மார்க்க மகாவித்தியாலயம்) 14/07/2023 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார் 

இவர் காலஞ் சென்றவர்களான வேலாயுதம்,ராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான வேலர் சீதேவி தமபதிகளின் அன்பு மருமகளும்,

ஐயாத்துரை (ஓய்வு பெற்ற உப அதிபர் யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி )அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் , கனகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரவிச்சந்த்ரன் (கனடா) , மோகனச்சந்திரன் (மெல்பேன் அவுஸ்திரேலியா), சிவச்சந்திரன் (மெல்பேன் அவுஸ்திரேலியா ) ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

ஜெனிதா, சாந்தி, கிருபாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தனுசன், ஜனகன், அகல்யா, வினோஜ், விதுளா , தாரகா, விதுசன், ஜனனி ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பார்வைக்கு:-

Ern Jensen Funerals

6 Bruce St, Preston VIC 3072 

என்ற முகவரியில் 18/07/2023 செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிமுதல் 8 மணிவரை வைக்கப்படு 

தகன கிரிகைகள் 19/07/2023 புதன்கிழமை காலை 10 மணிக்கு  Joyce Chapel,  Fawkner Cemetery

1187 Sydney Rd, Hadfield VIC 3060 என்ற முகவரியில் நடைபெறும் .

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர் 

நிகழ்வுகள்

கிரியை
Tuesday 18/07/2023 from 6 PM to 8 PMErn Jensen Funerals
6 Bruce St, Preston VIC 3072
தகனம்
19/07/2023 Wednesday at 10 AMJoyce Chapel, Fawkner Cemetery 1187 Sydney Rd, Hadfield VIC 3060

தொடர்புகளுக்கு

மோகன் (மகன்)
 +61 41 130 3490
சிவா (மகன்)
.+61 42 357 7071

Related Articles