யாழ். வல்வெட்டித்துறை தெணியம்பையைப் பிறப்பிடமாகவும், கொண்டல்கட்டையை வசிப்பிடமாகவும், டென்மார்க் Brande வை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட தங்கப்பிள்ளை ரங்கசாமி அவர்கள் 17-07-2024 புதன்கிழமை அன்று இறைவன் திருவடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான ஆனந்தசாமி தேவகுஞ்சரம் தம்பதிகளின் பாசமிகு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி ரங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற குமாரசாமி ரங்கசாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான சிவகாமலெட்சுமி, தியானவடிவேல், நாராயணசாமி, திருச்சிற்றம்பலம்(AT மணி ) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பொன்னுச்சாமி, சாந்தமூர்த்தி, இராஜேஸ்வரி, செல்வக்கண்மணி தெய்வானை(தெய்வா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,கௌரியம்மா, காலஞ்சென்ற மோகனதாஸ், மனோரஞ்சிதம், காலஞ்சென்ற கரிதாஸ், அருள்தாஸ், பாஸ்கரி, சுகதாஸ், காலஞ்சென்ற துளசிதாஸ், முரளிதாஸ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,காலஞ்சென்ற தேவசிகாமணி(PTமணி) வடிவேல், விஜயலெட்சுமி, விஜயகுமாரி, சுபத்திரை, விஜயதாஸ், சுஜாதா, கௌரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,இந்துமதி ஜெயகோபால், கேசவன் தர்மலெட்சுமி, வந்தனா சின்னத்துரை, சங்கர் சொர்ணகாந்தி, மந்தாகினி, காலஞ்சென்ற முகுந்தப்பிரியன், தனலக்சுமி கோகுலநாதன், சந்திரசேகரம் பன்டோரா ரோஸ், சுகன்யா, காலஞ்சென்ற ஜெயபாலன், சந்திரமோகன் விநோதா, அருண்பிரசாத் அல்முட், ஜனகன் அன்னபூரணி, கவித்திரா பத்மநாபன், பிரமோதா மதிவதனன், கௌரிமனோகரி சுபகரன், காலஞ்சென்ற கௌரிசங்கர், விசாலி, ரிசிகேசன், மானசி, சாதுரியா, சகானா, வித்யா, காலஞ்சென்ற ஈழவன், ஆற்றலன் ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,மோகனப்பிரியா சேரலாதன், இந்திராகுமாரி சதீஸ்குமார், திரேசா சிவகுமார், காலஞ்சென்ற துளசிராம், கமலினி, ராஜ்குமார், பிரசாத் விற்சனா, சாயினி, முகுந்தராஜ், துளசிகர், சுபேசிகர், புவனேஸ்வரன் ராதிகா, கிருசாந், தமிழினி, வினுசா மாதவன், அனுசா சபேசன், லக்சனா, தனுசன், பாரதி, ஜனனி, யசோதா, அபிநயா, ஆதித், நவீன், ஆரன், டாரன், அவந்தி, அவகன், மானுஸ்ரீ, தன்யஸ்ரீ, மைத்திரேகா, கிருத்திகா, நீக்சிதா, விஷான், மகதி, அம்ருதா, கரீத் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,டிலக்சன், டிலக்சனா, சயந், பகஜன், அனீஸ், அஸ்வின், அஸ்ரா, விதுசன், ருத்ரா, ஜதுர்சிகா, சதுர்சன், நக்சத்திரா, அர்ணிகா, அக்சயன் ஆகியோரின் பாசமிகு கொள்ளுப்பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: ரங்கசாமி குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு