AustraliaJaffnaObituary

திருமதி தங்கம்மா மயில்வாகனம்

யாழ் சரசாலை சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், Preston Victoria அவுஸ்ரேலியா  வதிவிடமாகவும் கொண்ட திருமதி தங்கம்மா மயில்வாகனம் அவர்கள் 01-03-2025ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

தகனக்கிரியைகள் பற்றிய விபரம்

VENUE:-

Cordell Chapel(Follow Green Line)

Fawkner Memorial Park

1187 Sydney Road,Fawkner, VIC

DATE AND TIME:-

Sunday, 16 March 2025

Viewing & Service:-

From 11:30 AM to 1:30 PM

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு


Rajesh son(Preston)
 +61 42 350 2012

Related Articles