JaffnaObituarySrilanka

திருமதி. தங்கமணி ஆபிரகாம்

அம்பாறை-திருக்கோவிலைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தங்கமணி ஆபிரகாம் அவர்கள் 18-12-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோன் தம்பிராசா ஆபிரகாம்-எலிசபெத் முத்தம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

லோகராஜ், சுகிர்தராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அரியலா நிஷாந்தி, மில்கா மிழலேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கேஷியா லக்‌ஷி, அரியேல் மதுஷணன், ஷெக்கேன் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும் ஆவார்,

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 19-12-2024 வியாழக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையும், 20-12-2024 வௌ்ளிக்கிழமை காலை 9.00 மணி முதல் இரவு 7.00 மணி வரையும் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-12-2024 சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி வரை மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் உள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடரந்து நல்லடக்க ஆராதனைகள் நடைபெற்று, களஞவாஞ்சிக்குடி பொது மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரி்ன் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தொடர்புகளுக்கு

லோகராஜ்
+94 77 280 1706

Related Articles