AustraliaJaffnaObituarySwitzerland

திருமதி தனஸ்லேகா லிங்கேஸ்வரன்

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney, சுவிஸ் Thun ஆகிய இடங்களைப் வசிப்பிடமாகவும் கொண்ட தனஸ்லேகா லிங்கேஸ்வரன் அவர்கள் 08-02-2025 சனிக்கிழமை அன்று காலை இறைபதம் எய்தினார்.

அன்னார், மகேந்திரன், காலஞ்சென்ற சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

லிங்கேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சப்றினா, சமீரா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கவிதா, மயூரதி, மகிந்தா, மதீசன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயதீபன், தனராஜன், சுகிர்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

உஷா, வனஜா, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், அனுசுயா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருள்ராணி அவர்களின் அன்புப் பெறாமகளும்,

சாந்தகுமார், கோனேஸ்வரன், சின்னமலர்(ராஜீ) ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும்,

நிரஞ்சன், சுஜந்தன், சோபனா, நிரஞ்சனா, அர்ச்சனா, அனோயன், கிரியன், சிரியா, மலியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஹனிஷா, ஜஸ்வின், தியானா, லியானா ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

பார்வைக்கு
Saturday, 08 Feb 2025 4:00 PM – 6:00 PM


Krematorium Thun Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
பார்வைக்கு
Sunday, 09 Feb 2025 4:00 PM – 6:00 PM
Krematorium Thun Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
பார்வைக்கு
Monday, 10 Feb 2025 4:00 PM – 6:00 PM
Krematorium Thun Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
பார்வைக்கு
Tuesday, 11 Feb 2025 4:00 PM – 6:00 PM
Krematorium Thun Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
பார்வைக்கு
Wednesday, 12 Feb 2025 4:00 PM – 6:00 PM
Krematorium Thun Strättligenstrasse 14, 3645 Thun, Switzerland
கிரியை
Thursday, 13 Feb 2025 9:00 AM – 11:00 AM
Schorenfriedhof Länggässli 10, 3645 Thun, Switzerland

தொடர்புகளுக்கு

லிங்கேஸ்வரன் – கணவர்
+41799492041
உஷா – மைத்துனி
 +33661889841
சப்ரினா – மகள்
+41791026669
மயூரதி – சகோதரி
 +41789259966

Related Articles