JaffnaObituaryUnited Kingdom

திருமதி தனபூபதி ஶ்ரீஸ்கந்தராஜா

யாழ். திக்கத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Lewisham ஐ வதிவிடமாகவும் கொண்ட தனபூபதி ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தட்சனாமூர்த்தி கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ஸ்ரீஸ்கந்தராஜா(ஓய்வுபெற்ற மின்சார சபை ஊழியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

சண்முகநாதன் ராஜேஸ்வரி தம்பதிகளின் சம்பந்தியும்,

சிவசெல்வி(கனடா), சிவதர்ஷினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருஸ்ணராசா(கனடா), கர்ணகுமார்(பிரித்தானியா-Sunny, Old Costcutter) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜபூபதி, தங்கமணி, இந்திராதேவி மற்றும் சறோஜினிதேவி, ஞானதேவி, அமிர்தலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தியாகராஜா மகேசன், நந்தகுமாரி மற்றும் மகேந்திரராசா, தங்கராசா, அன்னலஷ்மி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டினேஸ், மனோஜ், ஜெறிஸ், அபிசன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

ஸ்ரீகெளரி(பிரித்தானியா), ஸ்ரீகுகன்(கோணேஸ்-சுவிஸ்), ஸ்ரீதரன்(கேதீஸ்-பிரித்தானியா), தனுஜா(இலங்கை), மயூரன்(பிரித்தானியா), தஷாங்கா(ஜேர்மனி), தஷான்(ஜேர்மனி), தஷா(ஜேர்மனி), சாந்தி(அவுஸ்திரேலியா), நேசராசா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புப் பெரியன்ரியும்,

பாஸ்கரன், நிசாந்தி, கெளசலா, ஜெயசங்கர், யாழினி, சதீஸ்கரன், லாவன்யன் உமா, சிவா ஆகியோரின் அன்பு சின்ன மாமியாரும்,

பகீ, தனுஜன், நிலோஜன், டிறோசன், நிதீஸ், ஜெனோசன், அஸ்வின், அஸ்வந்த் சருஷிவ், சயோனா, சருஸ்னா, பிரியா, ஓவியா, வரன் ஆகியோரின் சின்ன பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 19 Jun 2024 5:00 PM – 8:00 PM
Asian Funeral Care- Croydon Ltd 66/67, Monarch Parade, London Rd, Mitcham CR4 3HB, United Kingdom
கிரியை
Thursday, 20 Jun 2024 10:00 AM – 1:00 PM
St Laurence Church, Catford 37 Bromley Rd, London SE6 2TS, United Kingdom
தகனம்
Thursday, 20 Jun 2024 2:00 PM – 3:00 PM
Beckenham Crematorium Elmers End Rd, Beckenham BR3 4TD, United Kingdom

தொடர்புகளுக்கு

தர்ஷினி – மகள்
 +447957143553
கர்ணகுமார் – மருமகன்
+447432556886
டினேஸ் – பேரன்
+447477487507
ஸ்ரீகெளரி – பெறாமகள்
+447924772791
ஸ்ரீதரன்(கேதீஸ்) – பெறாமகன்
+447411064726
பாஸ்கரன் – மருமகன்
 +447989324178
கோணேஸ் – பெறாமகன்
 +41765684524

Related Articles