GermanJaffnaObituary

திருமதி தனலட்சுமிதேவி அபயவரதன்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகக் கொண்ட தனலட்சுமிதேவி அபயவரதன் அவர்கள் 08-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை பர்வதம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

நவரத்தினம் அபயவரதன் அவர்களின் அன்பு மனைவியும்,

வினுசுயா, பானுகோபன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

Michael Gock அவர்களின் அன்பு மாமியாரும்,

Rafael Gock அவர்களின் அம்மம்மாவும் ஆவார்.

யசோதராதேவி(இலங்கை), தமயந்தி(இலங்கை), தற்பராதேவி(இலங்கை), லோகநாதன்(கனடா), சாந்தநாயகி(கனடா), கருணாதேவி(ஜேர்மனி), தர்மேஸ்வரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சண்முகவரதன்(இலங்கை), கமலாம்பிகை(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

இறுதி வணக்க நிகழ்வு
Monday, 16 Oct 2023 9:00 AM – 12:00 PM
Main cemetery Dortmund Am Gottesacker 25, 44143 Dortmund, Germany

தொடர்புகளுக்கு

வீடு – குடும்பத்தினர்

+4917682045098

Related Articles