DenmarkGermanmalesiyaObituary

திருமதி தனலட்சுமி விநாயகமூர்த்தி

மலேசியா Seremban ஐப் பிறப்பிடமாகவும், யாழ். பருத்தித்துறையை வதிவிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ நிரந்திர வதிவிடமாகவும் கொண்ட தனலட்சுமி விநாயகமூர்த்தி அவர்கள் 25-09-2023 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற விநாயகமூர்த்தி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற கணேசமூர்த்தி(அப்புச்சி), வசந்தகுமாரி, சாந்தகுமாரி, மோகனமூர்த்தி, ரவிச்சந்திர்மூர்த்தி, ஶ்ரீராஜமூர்த்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஞானம், சிவராசா(வாகை), மோகனா, ஜெயந்தி, நவமலர் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பிரதீபன், ராஜி, சண்முகப்பிரியா, ரமேஷ், பிரகாஷ், சுபாஷ், சகானா, சார்மி, றக்‌ஷனா, றஜீதன், துர்ககா, கவிதா, கிருபாகரன், சுகிர்தன் ஆகியோரின பேத்தியும்,

டீபுகா, சற்விகா, எய்டன், சஞ்யெய், கிருஸ்னா, அவிநாஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Saturday, 30 Sep 2023 9:00 AM – 12:00 PM
Fredericia kapel Sjællandsgade 108, 7000 Fredericia, Denmark
தகனம்
Saturday, 30 Sep 2023 12:00 PM
Fælleskrematoriet I Kolding Petersmindevej 6, 6000 Kolding, Denmark

தொடர்புகளுக்கு


வசந்தகுமாரி – மகள்
  +4581740254
ராசன் – மகன்

  +4522362562
ரவி – மகன்
 +31617910089
மோகன் – மகன்
+491778517915
சாந்தா – மகள்
 +94779479321

Related Articles