
கிளிநொச்சி பூநகரி கரிக்கோட்டுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் செல்வராணி அவர்கள் 24-06-2023 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தம்பிராசா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்லையா தனபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
அரசி, தாரணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமாரன், பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
கமலாம்பிகை, நகுலாம்பிகை(இலங்கை), விமலராணி(லண்டன்), யோகராணி(அவுஸ்திரேலியா), பங்கயற்செல்வி(ஜேர்மனி), யமுனாராணி(இலங்கை), சிவசக்திவடிவேல், மங்களாம்பிகை(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தர்மராசா, தனபாக்கியம் மற்றும் இராமலிங்கம், செல்வசோதி, கனகரத்தினம், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம், செல்வநாயகம்(செல்லக்கிளி அம்மான்) மற்றும் சரஸ்வதி(சரசு), சந்தானலட்சுமி(சாந்தா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கரிஷ், கபிதன், பிரணவன், அனீஸ், அபிராமி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Tuesday, 04 Jul 2023 6:00 PM – 8:00 PM | Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada |
| கிரியை | ![]() |
| Tuesday, 11 Jul 2023 10:00 AM | Hamilton Harron Funeral Home 5390 Fraser St, Vancouver, BC V5W 2Z1, Canada |
| தகனம் | ![]() |
| Tuesday, 11 Jul 2023 12:30 PM | Vancouver Memorial Services and Crematorium 5505 Fraser St, Vancouver, BC V5W 2Z3, Canada |
தொடர்புகளுக்கு
அரசி – மகள் | |
![]() ![]() | +16043683078 |
| தாரணி – மகள் | |
![]() ![]() | +94774704392 |
| பங்கயற்செல்வி – சகோதரி | |
![]() ![]() | +491753648123 |






