யாழ். பலாலி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கரத்தினம் தம்பிஐயா அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, இளையகுட்டி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
தம்பிஐயா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவகாந்தராஜா(லண்டன்), சிவானந்தராஜா(லண்டன்), சிவநிதி(இலங்கை), சிவரஞ்சினி(இலங்கை), சிவரூபன்(லண்டன்), காலஞ்சென்ற சிவர்சனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, பொன்னு, இராசதுரை, இராஜரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-12-2022 திங்கட்கிழமை அன்று பலாலி கிழக்கில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவரூபன் – மகன் | |
+447543808275 | |
சிவறஞ்சனி, சிவநிதி – மகள் | |
+94779396659 | |
சிவானந்தராஜா – மகன் | |
+447857894671 | |
சிவகாந்தராஜா – மகன் | |
+447930264813 |