திருமதி. தம்பித்துரை சரஸ்வதி அம்மா
யாழ். மாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கதிரமலை சிவன் கோவிலடியை வசிப்பிடமாகவும் திருமதி. தம்பித்துரை சரஸ்வதி அம்மா அவர்கள் 14-12-2024 சனிக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை-மீனாட்சி தம்பதிகயினரின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற தம்பித்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற ராசதுரை, ஐயாத்துரை, செல்லத்துரை, நடராசா, சிவராசா, தவமணிதேவி, ராஜேஸ்வரி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
நிர்மலாதேவி, சாரதாதேவி (கனடா), லலிதாதேவி (பிரான்ஸ்), ஸ்ரீபாஸ்கரன், ஜெயபாஸ்கரன் (இலண்டன்), தவபாஸ்கரன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சேனாதிராஜா,காலஞ்சென்றவர்களான ஸ்ரீகாந்தன், இரத்தினசிங்கம், டிசாகினிதேவி, கீதா, தஜனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்ற சியாமளா, பிறேமலா (இலண்டன்), சர்மிளன், சஜந்தன் (பிரான்ஸ்), அனுசியா (கனடா), சசி, சறூன் (பிரான்ஸ்), லோரன்ஸ், தர்சன், பிரசாந் (கனடா), ரஜீதா, ரஜீபன், கார்தீபன் (பிரான்ஸ்), நிரோசன், சிந்துஜா, கஜீவனா, அஸ்வினி, கஸ்வினி, கனீஸ் (இலண்டன்), மாதுனா, மிகுதன், தாரணிகன் (பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான சுவர்ணன்,துளசி, புவி ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாரும்,
அபிநயா, டிசாந், விபிசாந், அக்சயா, அஸ்வித், பிருந்தாபன், தரண்யா, பிரஜித், குருபிரசாத் ஆகியோரின் பாசமிகு பூட்டியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-12-2024 செவ்வாய்கிழமை அன்று காலை 8:00 மணியளவில் கதிரமலைச்சிவன் கோவில் அருகாமையில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, புகழுடல் முற்பகல் 10:00 மணியளவில் கொத்தியாலடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
+94 77 083 0976