AriyalaiCanadaObituary

திருமதி தம்பிஐயா மகேஸ்வரி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto ஐ வதிவிடமாகவும் கொண்ட தம்பிஐயா மகேஸ்வரி அவர்கள் 18-03-2023 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமணி சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற அப்புக்குட்டி, முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

தம்பிஐயா அவர்களின் பாசமிகு மனைவியும்,

வனிதா, உதயகுமார், சிறிகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தனபாலசிங்கம், செல்வராணி, தயாளினி, சகிலா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகிந், சிந்து, பிரிந்தா, சுகந், சுஜீனா, நீனா, ராகவி, மொபினா, கர்ஷா, அபிஷா, அஸ்மினா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷரா, ஷாஷினி, தீரன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான இராசதுரை, யோகராஜா, பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சோதிமலர், சாந்தி, ஜெயசிறி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 22 Mar 2023
 5:00 PM – 9:00 PM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada
கிரியை
Thursday, 23 Mar 2023 
8:30 AM – 11:00 AM
Elgin Mills Cemetery, Cremation and Funeral Centres 1591 Elgin Mills Rd E, Richmond Hill, ON L4S 1M9, Canada


தொடர்புகளுக்கு

வனிதா – மகள்
+94772402395
உதயகுமார் – மகன்
+16477683151
 சிறிகுமார் – மகன்
+14168049979
சதீஸ்குமார் – மகன்
  +14167208747

Related Articles