GermanObituaryThirunelveli

திருமதி கனகலிங்கம் தையல்நாயகி

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வதிவிடமாகவும் கொண்ட கனகலிங்கம் தையல்நாயகி அவர்கள் 06-03-2023 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், திருநெல்வேலி மடம் ஒழுங்கையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நடராசா இலட்சுமிப்பிள்ளை தம்பதியரின் மூத்த பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் சுந்தரவதனா தம்பதிகளின் அன்பு மகளும், திருநெல்வேலி கிழக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

யோகநாயகி(சுகி) அவர்களின் அன்புச் சகோதரியும்,

பிரவீனா, பிரியங்கா, பிறின்சிகா, பிரதன்ஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகிந்தா, மொனிக்கா ஆகியோரின் பெரிய தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, மகாதேவி, தியாகராஜா, நாகராசா, பூபாலசிங்கம், அருளானந்தம், இராஜதுரை மற்றும் சொர்ணம், கமலாம்பிகை, சறோஜினிதேவி, பரமேஸ்வரி, மகேசன், சண்முகலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சிவகாமசுந்தரி, தையல்நாயகி, ஈஸ்வரி மற்றும் சிவஞானசுந்தரி ஆகியோரின் பெறாமகளும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-03-2023 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் Bessunger Friedhof Heinrichwingertsweg 72, 64285 Darmstadt, Germany எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: கணவர், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்


தொடர்புகளுக்கு

 கனகலிங்கம் – கணவர்
 +491634499578

Related Articles