AustraliaJaffnaMirusuvilObituary

திருமதி திரேசா அரியமலர் அந்தோனிப்பிள்ளை

யாழ். மிருசுவிலைப் பூர்வீகமாகவும், யாழ்பாணத்தைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட திரேசா அரியமலர் அந்தோனிப்பிள்ளை அவர்கள் 01-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான போல், சிசீலியா நிக்கலஸ் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஃபிரான்சிஸ்பிள்ளை, க‌த்ரீனால் யக்கோமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற யக்கோமுத்து அந்தோனிப்பிள்ளை அவர்களின் அருமை மனைவியும்,

ராஜகுமார்(அவுஸ்திரேலியா), ராஜினி(இங்கிலாந்து), ற‌வீந்திரகுமார்(கனடா), றீனி(ஜேர்மனி), ற‌ஞ்சிற்குமார்(இங்கிலாந்து) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

பத்மினி, லோகன், லதா, காலஞ்சென்ற ப‌ரா, நிலானி ஆகியோரின் அன்பு மாமியும்,

நிக்கலஸ் ராஜநாயகம் (அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற நிக்கலஸ் ஜெயராஜா மற்றும் காலஞ்சென்ற ராசமலர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நேசரட்ண‌ம் ரட்ணசிங்கம், ருக்மணி அந்தோனிபிள்ளை, பூமணி செபரட்ணம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

ரீட்டா(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற லில்லிமலர், ஃபேர்டின‌ன்ட் (கனடா), காலஞ்சென்றவர்களான அந்தோனிகம் ராயப்பு, அன்னம் அருளப்பு, ஜோசப், பாக்கியநாதர், அரியநாயகம், ரெட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,

அனுஷா, ஷகிலா, ரஜிற்றா, தேவா, ரெணு, பிரபா, கனகராஜா, ஆனந்தராஜா, ராணி, Rev. Sr. புஷ்பம், குணம், காலஞ்சென்ற ரஞ்சிதம், ஜெபம், காலஞ்சென்ற மலர், ஜ‌ஸ்மின், வசந்தா, மைக்க‌ல், க‌ப்ரியல், Rev. Fr. ஜோயல் Rev. Sr. ரூபா, லெஸ்லி, கலிஸ்டஸ், ஹியூ, அன்ட்ரூ, ரோகினி, லீலா, ராஜன், மாலா, ஜோன்சன், வில்சன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும், மாமியும்,

Sathesh, Rajeev, Dinusha, Romila, Dishan, Ahalya, Jeshana, Trevor, Travin, Trina, Santia ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும்,

Freya, Ethan, Joshua, Tarani, Jonathan, Ayven, Thya, Jaden, Sitha ஆகியோரின் ஆசைப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Friday, 11 Nov 2022 
5:30 PM – 8:30 PM
A. O’Hare Funeral Director 
15 Norton St, Leichhardt NSW 2040, Australia
திருப்பலி
Saturday, 12 Nov 2022
 9:30 AM
Mary Mother of Mercy Chapel 
Barnet Ave, Rookwood NSW 2141, Australia
நல்லடக்கம்
Saturday, 12 Nov 2022 
10:30 AM
Rookwood General Cemetery
 1 Hawthorne Ave, Rookwood NSW 2141, Australia
மதிய போசனம்
Saturday, 12 Nov 2022 
11:30 AM
Berala Community Centre
 98-104 Woodburn Rd, Berala NSW 2141, Australia

தொடர்புகளுக்கு

ராஜகுமார் – மகன்
+61412521114
ற‌வீந்திரகுமார் – மகன்
 +19059036736
ற‌ஞ்சிற்குமார் – மகன்
 +447710721120

Related Articles