AvarangalJaffnaObituarySrilanka

திருமதி தம்பிராசா செல்வராணி

யாழ். ஆவரங்கால் மேற்கு சர்வோதயா வீதியை பிறப்பிடமாகவும், ஆவரங்கால் கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பிராசா செல்வராணி அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.


அன்னார், காலஞ்சென்ற கதிரவேலு-பொன்னம்மா தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற செல்லர்-பசுபதி தம்பதியினரின் மருமகளும்,

காலஞ்சென்ற தம்பிராசா அவர்களின் அன்பு மனைவியும்,

கரன், பாரதி, சிந்து, சர்மிலி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற பத்மாவதி, நற்குணராசா ஆகியோரின் அன்புச்சகோதரியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

Related Articles