
பிலிப்பைன்ஸ் Silang Cavite Paligawan ஐப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa வை வசிப்பிடமாகவும் கொண்ட சுசானா ரோசல் ஆனந்தகுமாரன் அவர்கள் 17-05-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான எக்சிகுவல் ரோசல் ஜோசபா ரோசல் தம்பதிகளின் பாசமிகு புதல்வியும்,
ஆனந்தகுமாரன் கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அஞ்சலா, அனுசியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஷேர்மன், சுஜித் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டானியல் ரோசல் அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்.
நிகழ்வுகள்
| பார்வைக்கு | ![]() |
| Sunday, 25 May 2025 4:00 PM – 7:00 PM | Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada |
| திருப்பலி | ![]() |
| Monday, 26 May 2025 10:00 AM – 11:00 AM | Calvary Baptist Church 300 Rossland Rd E, Oshawa, ON L1G 2X1, Canada |
| நல்லடக்கம் | ![]() |
| Monday, 26 May 2025 12:00 PM – 1:00 PM | Pine Ridge Memorial Gardens (Cemetery Grounds) 1757 Church St N, Ajax, ON L1T 4R3, Canada |
தொடர்புகளுக்கு
| ஆனந்தன் – கணவர் | |
![]() ![]() | +14167251961 |
| அஞ்சலா, அனுசியா – மகள் | |
![]() ![]() | +16479234496 |






