AnanthapuramJaffnaObituary

திருமதி சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா (மணி)

அனுராதபுரத்தைப் பிறப்பிடமாகவும், கோப்பாய் வடக்கு ஆஸ்பத்திரிவீதியை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம்பிள்ளை வெள்ளையம்மா அவர்கள் 26-04-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாக்குட்டி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் ரங்கநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

வேலாயுதம்பிள்ளை(முன்னாள் இலங்கைவங்கி ஊழியர்- கனடா), பத்மநாதன்(ஜேர்மனி), நவரட்ணம்(ஜேர்மனி), செல்வரட்ணம்(இங்கிலாந்து), கிருஷ்ணகுமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான சோதிமுத்து, இராமலிங்கம், பொன்னுத்துரை ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சந்திரகுமாரி, சுமதி, சாந்தருபி, ஜயன்சி, தர்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வசீகரன்- சுருதி, சிந்துஜா- பிறீட்மன்(Ajay), வித்தியாகரன்- வாசினி, மதனி, ஐஸ்வர்யா, கௌசிகா, சரண்யா- சசிவர்மன், விதுஷன், துவாரகன், ரசிகா, ரவிசாந், ரதீசன், கீர்த்திகா, வர்சிகன், கீர்த்தனா, தர்சிகன், தேசிகன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

கிரிஷ், இனியா, மாயா, பிரீத்திகா, சியானிக்கா, விக்னேஷ், விஷ்ணு, அமிஷா ஆகியோரின் அன்பு வெள்ளைப்பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Sunday,
01 May 2022
6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Monday,
02 May 2022
7:30 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Monday,
02 May 2022
8:30 AM – 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Monday,
02 May 2022
10:30 AM
Highland Hills Crematorium 
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

வேலாயுதம்பிள்ளை – மகன்
+19055544577
பத்மநாதன் – மகன்
+491781049370
நவரட்ணம் – மகன்
+4917631688131
செல்வரட்ணம் – மகன்
 +447472683738
கிருஷ்ணகுமார் – மகன்
+15149613028

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 20 =