யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா-நியூ ஜெர்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சுலோச்சனாதேவி சண்முகராஜா அவர்கள் 06-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தனது 87 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணபிள்ளை (கொக்குவில்)-துவாரகாதேவி (உடுவில்) தம்பதியினரின் மகளும்,
முருகேசு சண்முகராஜா (வட்டுக்கோட்டை) அவர்களின் அன்பு மனைவியும்,
ராம் அமர்நாத் (இந்தியன் பொலிஸ்), மனோ சண்முகராஜா (நியூ ஜெர்சி), காலஞ்சென்ற ஷான் பிரபாகர் (நியூ ஜெர்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நளினி அமர்நாத், நளாயினி சண்முகராஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
குருராஜ், கார்த்திக், சிவராஜ், ஶ்ரீநிதி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் (மொன்றியல்), துவாரகேஸ்வரன் (இலங்கை) மற்றும் சரோஜாதேவி குலசிங்கம் (இலண்டன்), திருத்தணீஸ்வரன் (சிட்னி), சாந்திதேவி பவளகாந்தன் (மட்டக்களப்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-10-2024 வியாழக்கிழமை அன்று முற்பகல் 9:30 மணி முதல் 11:00 மணி வரை பார்வைக்காக Van Emburgh-Sneider-Pernice Funeral Home (109 Darlington Avenue, Ramsey, NJ 07446) இல் வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
முகவரி:-
20, Mogawk Drive, Ramsey,
New Jersey 07446
Funeral Arrangements
Visitation:-
Thursday October 10, 2024 9:30 AM to 11:00 AM
Van Emburgh-Sneider-Pernice Funeral Home
109 Darlington Ave
Ramsey, NJ 07446
Funeral Service:-
Thursday October 10, 2024 11:00 AM
Van Emburgh-Sneider-Pernice Funeral Home
109 Darlington Ave
Ramsey, NJ 07446
Cremation:-
Thursday
October 10, 2024
1:00 PM
Cedar Lawn Crematory
200 McLean Blvd
Paterson, NJ 07504
தொடர்புகளுக்கு
ராம் அமர்நாத்:- +1 317 605 3076
மனோ சண்முகராஜா (Mano Shan):- +1 201 248 3765