JaffnaKaraveddiLondonObituarySrilanka

திருமதி சுஜிதா அச்சுதன்

யாழ். யார்க்கரு கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Eastham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுஜிதா அச்சுதன் அவர்கள் 17-02-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னமணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை நடராஜா(ஓய்வுபெற்ற அதிபர்- நெல்லியடி அ.மி.த.க பாடசாலை), கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகளும், பரமசிவம்பிள்ளை, காலஞ்சென்ற ஜெயசகுந்தரா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

அச்சுதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

பச்சிளம் பாலகனின் அன்புத் தாயாரும்,

வேணுகோபன்(லண்டன்), சுகன்யா(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

லக்சிதா(லண்டன்), எழில்வதனன்(ஆசிரியர்- இலங்கை), நிர்மலன்(இலங்கை), அபிராம்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஐயாத்துரை செல்வராஜா(இலங்கை), ஐயாத்துரை தங்கராஜா(இலங்கை), ஐயாத்துரை சிவராஜா(கனடா), ஐயாத்துரை தவராஜா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்,

சிவனேஸ்வரி ராஜகோபால்(கனடா)  அவர்களின் அன்பு மருமகளும் ஆவார். 

Live streaming link: Click here

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

நிகழ்வுகள்

கிரியை
Monday, 04 Mar 2024 8:00 AM – 11:00 AM
Jack Carter Pavilion Oakfield Playing Fields Fairlop, Fencepiece Rd, Ilford IG6 2JL, United Kingdom
தகனம்
Monday, 04 Mar 2024 12:00 PM – 12:45 PM
City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு

செல்வராஜா – சித்தப்பா
+94777612969
தவராஜா – சித்தப்பா
 +447923088858

Related Articles