யாழ். உடுவில் கற்பக்குனையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜீவா குமார் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து மங்கையற்கரசி தம்பதிகள், காலஞ்சென்றவர்களான சின்னையா கண்மணி தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற சின்னையா மருதலிங்கம், சறோஜினி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, கமலநாயகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கந்தையா குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
கபிதன், விநாயகி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சுனில், சுஜாத்தா, சுனித்தா, சுவீனி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தர்மினி, பரமேஸ்வரன், ரவீந்திரன், ஜெயரூபன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
லுவினி, சஜன், தர்னி ஆகியோரின் அன்பு அத்தையும்,
சனந்தியா, மிதுலா, பிரதீகா, அரீசன், பவின்யா, யாகவி, யாதவ் ஆகியோரின் பெரியம்மாவும்,
கனகலிங்கம்- மங்களேஸ்வரி, மகாலிங்கம்- ஜெகசோதி, விஜயகுமார்- விஜிதா, பன்னீர்செல்வம்- ஜெயவதனா, தயானந்தன்- ரஞ்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கவிதா, நிரஞ்சன், கஜிதா, கம்சாயினி, திவ்யா, தீபன்ராஜ், சுபன்ராஜ், அருண்ராஜ், தரண்யா, கோபிகா, பகீரதன், கேசிகா, மிதுன், சபீனா ஆகியோரின் அத்தையும்,
கயலக்சன், ஆரணி, லட்சிகா, கஜாளன் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
குமார் – கணவர் | |
+447525729680 | |
கபிதன் – மகன் | |
+447864264999 |
விநாயகி – மகள் | |
+447782750754 | |
சரோஜினி – தாய் | |
+94704500854 |
சுனில் – சகோதரன் | |
+4915128328347 | |
சுஜாத்தா – சகோதரி | |
+4915221519924 |
சுனித்தா – சகோதரி | |
+41799340243 | |
சுவீனி – சகோதரி | |
+447962365256 |
கமலநாயகி – மாமி | |
+94771296323 | |
சுசி – மச்சாள் | |
+4915233587078 |
விஜி – மச்சாள் | |
+4917670052279 | |
வத்தசலா – மச்சாள் | |
+94775790544 |