CanadaJaffnaObituary

திருமதி சுஜித்தா செந்தூரன்

யாழ். சாவகச்சேரி மீசாலையைப் பிறப்பிடமாகவும், மீசாலை, கனடா Scarborough, Brompton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுஜித்தா செந்தூரன் அவர்கள் 20-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பாலகுமார் கோமலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செந்தூரன் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்சனா, சஜன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யஜிந்தன் அவர்களின் அன்புச் சகோதரியும்,

நகுலாதேவி, சச்சிதானந்தம், கங்காதேவி, சுசிலாதேவி, வித்தியாதேவி, தர்மிகா, சகுந்தலாதேவி, கௌசலாதேவி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு
Wednesday, 23 Oct 2024 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
பார்வைக்கு
Thursday, 24 Oct 2024 9:30 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை
Thursday, 24 Oct 2024 11:00 AM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்
Thursday, 24 Oct 2024 1:00 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு

செந்தூரன் – கணவர்
 +16474005746

நிரோசன் – மகன்
 +14377335921

யஜிந்தன் – சகோதரன்
 +14373450831

மகேன் சிங்கராஜா – உடன் பிறவாச் சகோதரர்
 +14163027283

Related Articles