யாழ். பன்னாலை தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சிவசுந்தரியம்மா அவர்கள் 18-02-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயதேவன்(பிரான்ஸ்), வசந்திதேவன்(பிரான்ஸ்), பிறேமதேவன்(இலங்கை), வசிகலா(ஜேர்மனி), சுசிகலா(இலங்கை), சந்திரகலா(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நிவாசினி(பிரான்ஸ்), மாலினி(பிரான்ஸ்), அனுஷியா(இலங்கை), சுகுமாரன்(ஜேர்மனி), சுதாகரன்(இலங்கை), நித்தியானந்தராஜா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கிஷோர்க்(பிரான்ஸ்), அனுஷியா(பிரான்ஸ்), நிருஜனா(பிரான்ஸ்), நிலூஷா(பிரான்ஸ்), யனோதன்(இலங்கை), பர்விதன்(இலங்கை), அஸ்விதன்(இலங்கை), தனீஸ்(ஜேர்மனி), பிரகாஸ்(ஜேர்மனி), அருளமுதன்(இலங்கை), கிஷானி(இலங்கை), ஆரமுதன்(இலங்கை), ஆரணி(இலங்கை), தனிஷிகா(இலங்கை), கிரித்திகா(இலங்கை), கஜானன்(இலங்கை) ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 23-02-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08.30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பின்னர் கீரிமலை செம்பொன் வாய்க்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
வீட்டு முகவரி:
பன்னாலை,
தெல்லிப்பழை.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜெயதேவன் – மகன் | |
+33629837298 | |
வசந்திதேவன் – மகன் | |
+33642136310 |
பிறேமதேவன் – மகன் | |
+94771951282 | |
வசிகலா – மகள் | |
+4915731164523 |
சுசிகலா – மகள் | |
+94778472661 | |
சந்திரகலா – மகள் | |
+94774357937 |