BritainJaffnaObituarySrilanka

திருமதி சுப்பிரமணியம் தங்கரத்தினம்

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் Croydon ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தங்கரத்தினம் அவர்கள் 21-09-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இந்திராணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

காலஞ்சென்ற ராஜேந்திரம், ராஜேஸ்வரி(ராதா- கனடா), ராஜநாயகி(ராணி- அவுஸ்திரேலியா), ராஜினி(லண்டன்), ராஜிதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரேமாதேவி(பிரேமா- கொழும்பு), ஜெகதீசன்(தேவா- கனடா), காலஞ்சென்றவர்களான திருவாதவூரன், செந்தில்நாதன் மற்றும் கிருபாளினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, பொன்னையா, ராசம், குணரத்தினம் மற்றும் ஞானாம்பாள்(நேசம்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ரூபிணி(கனடா), சுகந்தினி(சிங்கப்பூர்), ரஜீவ் பிரகாஷ்(கனடா), லலித்ரூபன், யதீஸ்ரூபன், கோகுலரூபன்(அவுஸ்திரேலியா), சுஜீவன்(லண்டன்), சுஜந்தன்(கனடா), அர்ஜீன், செந்தூரி, ராகவி, அஜந்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ராகவன், ராஜீவன், பிரவீனா, நர்த்த லோஜினி, லக்மினி, தீபிகா, வைடுரீகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரிசானி, பிரஜித், கவினாஸ், சாஜித், ஜஸ்வத், நட்சத்திரா, வரூண், திருணி, யதுண், நைநிகா, ஸ்ரீனேஷ், விஜேஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைப் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜினி – மகள்
 +33754832823

ராஜிதன் – மகன்
 +33754832823

Related Articles