JaffnaObituarySrilanka

திருமதி சுப்பிரமணியம் இராசமலர்

யாழ். பெரியபளையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமலர் அவர்கள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தியாகராசா சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளும், வீரசிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு துணைவியும்,

விநாயகமூர்த்தி அவர்களின் அன்புச் சகோதரியும்,

கந்தையா, செல்லத்துரை, சேனாதிராசா, சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, பரமேஸ்வரி, விக்கினேஸ்வரன், யோகேஸ்வரி, தியாகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பத்மகுமாரி, சுதாகினி, சுதாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீகுகஞானசோதி, தர்மலிங்கம், அன்ரன், அன்பழகன், ராகினி, ஜெயக்குமார், கனகரத்தினம், யோகநாதன், நாகேந்திரன், மகாதேவன், துஸ்யந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

பாலமுருகன், கிருத்திகா, தினேசன், விதுசன், சதீஸ்குமார், துவாரகா, சுதாநந் கிருசா, சதீஸ்குமார் நிருசா, ஸ்ரிபன் சஞ்சிகன் கிருத்திகா, அமலதர்சிகன், ரதிகாந் லக்‌ஷிகா, ஜனுசிகா, ஆர்த்திகன், வர்சா, மானுசா, அம்சன், அமிர்சா, அபிசனன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அகரன், லதாங்கி, ஆதிரன், ஜாஸ்வி ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மலையாங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

யோகநாதன் – மருமகன்
 +94770891694

Related Articles